விருத்தாச்சலம்: அரசு பள்ளியில் விழிப்புணர்வு

விருத்தாச்சலம்: அரசு பள்ளியில் விழிப்புணர்வு
X
விருத்தாச்சலம் அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் காவல் நிலையம் சார்பாக விருத்தாச்சலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு சாலை விழிப்புணர்வு, சைபர் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக போக்குவரத்து காவல்துறை தலைமை காவலர் சிவபெருமான் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
Next Story