கிணற்றில் விழுந்த பெண் பலி

கிணற்றில் விழுந்த பெண் பலி
X
பலி
வரஞ்சரம் அடுத்த வேளாக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி கண்ணகி,33; இவர், அதே பகுதியில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ராஜா என்பவரின் கிணறு அருகில் சென்ற போது, திடீரென கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story