பள்ளி மாணவர்களை அதிகமாக ஏற்றிச்சென்ற ஆட்டோ பறிமுதல்

X

திண்டுக்கல்லில் பள்ளி மாணவர்களை அதிகமாக ஏற்றிச்சென்ற ஆட்டோ பறிமுதல்
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர் ரவுண்ட் ரோடு பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பள்ளி மாணவ, மாணவிகளை அதிக அளவில் ஏற்றி சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
Next Story