திட்டக்குடி: அடையாள உள்ளிருப்பு போராட்டம்

திட்டக்குடி: அடையாள உள்ளிருப்பு போராட்டம்
X
திட்டக்குடியில் அடையாள உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
சமவேலைக்கு சம ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
Next Story