மேலபாப்பாக்குடி கோவிலில் கொடை விழா

X

கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் மேலபாப்பாக்குடியில் சங்கிலி பூதத்தார் பேச்சியம்மன் சுடலைமாடன் தளவாய் மாடசாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் கொடை விழா இன்று நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. இந்த கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story