சின்னசேலத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில்  பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
X
ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கோவில் மலையை காக்க மற்றும் மத நல்லினக்கத்தை காக்க தவறிய தி.மு.க அரசை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
Next Story