சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு.

X

சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், பட்டா மாறுதல், இணையதளம் மூலம் வழங்கப்படும் அனைத்து வகையான சான்றிதழ்களின் விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 04.02.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., வட்டாட்சியர் மோகன் தாஸ் ஆகியோர் உள்ளனர்.
Next Story