ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் நடைபெற்றது

ராமநாதபுரம் பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் நடைபெற்றது
X
ஓம் சக்தி நகர் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடைபெற்றது
தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறி சோதனை நடைபெற்று வருகிறது அதனை பார்வையிடுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் வை குமார அவர்கள் மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளியில் தேர்வை பார்வையிட்டு துவங்கி வைத்தார்கள். அவர்களுடன் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டார்கள் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் ராபர்ட் ஜெயராஜ், பேபி சுகன்யா, சாமுண்டீஸ்வரி செய்திருந்தார்கள். தேர்வு நடத்துவதற்கு முகம்மது சதக் கலைக் கல்லூரியின் பயிற்சி மாணவர் மினோசியா ஹனிபா தேர்வை நடத்தினார்கள்.
Next Story