ராமநாதபுரம் வீட்டுக்காவில் வைத்துள்ள பாஜக வினர்

X

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் செல்ல முற்பட்டவர்களை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளது
ராமநாதபுரம் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் செல்ல முற்பட்டவர்களை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்துள்ளது இதனை அடுத்து ஆத்திரம் அடைந்த பாஜகவினர் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர் ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் குமார் தலைமையில் ஸ்ரீ வழிவிடு முருகன் ஆலயம் முன்பாக சுமார் 60க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து புறப்பட்டபோது போலீசார் கைது செய்தனர் இதே போல பாஜக மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலா ராணி ராமநாதபுரம் அண்ணா நகர் அவரது வீட்டில் போலீசார் வீட்டுக்காவில் சிறை வைத்தனர் இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story