அரசு பள்ளியில் விளையாட்டு தின விழா துவக்கம்

X
Komarapalayam King 24x7 |4 Feb 2025 9:28 PM ISTபல்லக்காபாளையம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு சின்ன விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பல்லக்காபாளையம் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழாவை முன்னிட்டு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலாளர் N.நாச்சிமுத்து மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மற்றும் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் .S.N.சௌந்தரம் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி பள்ளி மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தனர் உடன் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் .துரைசாமி அவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் உடன் இருந்தனர்.
Next Story
