கிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு

X
கடலூர் மாவட்டம் புவனகிரி காவல் ஆய்வாளர் மற்றும் மருதூர் காவல் துறையினர் கிருஷ்ணாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள், சாலை போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
Next Story

