மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...

திருவாரூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சுந்தர்ய்யா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
Next Story