உழவர் சந்தையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

X
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாணத்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வி.மோகனசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட கீழராஜ வீதியில் அமைந்துள்ள உழவர் சந்தையினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
Next Story

