மிளகாய் சாகுபடி செய்வதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

X

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விவசாயிகள் மிளகாய் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருவது மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்..
திருவாரூர் மாவட்டத்தில்,மன்னார்குடி வட்டம் நெடுவாக்கோட்டை ஊராட்சி மேலநாகை கிராமத்தில் உள்ள பயனாளி இராஜேந்திரன் தோட்டத்தில் சொட்டு நீர் பாசனத்திட்டத்தின்கீழ் மிளகாய் சாகுபடி செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாயம் குறித்து கலந்துரையாடினார்.
Next Story