திருவெறும்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

X

9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது
திருவெறும்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருவெறும்பூர், சோழமாதேவி, மலைக்கோவில், திருவெறும்பூர் தொழிற்பேட்டை, டி.நகர், பிரகாஷ் நகர், வேங்கூர், சோழமாநகர், போலீஸ் காலனி, புதுத்தெரு, கக்கன் காலனி, பர்மா காலனி, நேரு நகர், அண்ணா நகர், நவல்பட்டு, காந்த லூர், காவேரி நகர், பாரத் நகர் 100 அடி ரோடு, பூலாங்குடி, பழங்க னாங்குடி, கும்பக்குடி, சூரியூர், எம்.ஐ.இ.டி., குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story