கே.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

X

நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு
கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ. காலனி, கிருஷ்ண மூர்த்தி நகர், கந்தர்நகர், ஐயப்பநகர், எல்.ஐ.சி. காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரி நகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிந் கர்,காஜா நகர், ஆர்.எஸ்.புரம், டி.எஸ்.என். அவென்யு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story