வடலூர்: ஒரு சில இடங்களில் இன்று மின்தடை நிறுத்தம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து துணை மின் நிலையத்தில் இன்று 5 ஆம் தேதி சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வடலூர் சேஷசாயி நகர், பழைய இ.பி.ஆபிஸ் ரோடு, கோவிந்தசாமி நகர், வள்ளி கந்தன் நகர், நந்தனார் நகர், பி.பி. எஸ்.நகர், பக்தா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

