பாஜக எம்எல்ஏ பேட்டி

X
ஒவ்வொரு குடிமகனும் ஓட்டு போடுவது என்பது உரிமை என்பதால் அவர்கள் வாக்கு செலுத்த வேண்டும் இப்படி அடிக்கடி தேர்தல் நடத்துவது மக்களுக்கு சிரமம் அரசு பனி செயல்பட முடியவில்லை மக்கள் வரிப்பணம் வீணாகிறது தொடர்ந்து தேர்தல் போது அனைவருக்கும் சிரமம் ஒவ்வொரு தேர்தல் போதும் மனித ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது வாக்காளர்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும் கட்டாயம் ஒரு நாடு ஒரே தேர்தல் நடக்கும் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் போது மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்ற மாநிலத்திற்கு செல்ல வேண்டி உள்ளதுஎந்த விதமான உணர்வோடு மக்கள் வாக்கு அளிக்கவில்லை தொடர்ந்து தேர்தல் நடப்பதால் மக்கள் மத்தியில் வெறுப்பு தோன்றுகிறது பாஜக இடைத்தேர்தலை புறக்கணித்த போதிலும் ஜனநாயக கடமையாற்ற வாக்களித்தேன்
Next Story

