திருப்பத்தூர் பிரதான சாலைகள் உள்ள கட்சி மற்றும் விளம்பர பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி அதிரடி நடவடிக்கை!

திருப்பத்தூர் பிரதான சாலைகள் உள்ள கட்சி மற்றும் விளம்பர பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி அதிரடி நடவடிக்கை!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பிரதான சாலைகள் உள்ள கட்சி மற்றும் விளம்பர பேனர்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி அதிரடி நடவடிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் கட்சி மற்றும் விளம்பர பேனர்கள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ள பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையருக்கு புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி உத்தரவு பிறப்பித்தார் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகம் காவல்துறை உதவி உதவியோடு லட்சுமி தனியார் உணவு விடுதி மற்றும் பூக்கடை பகுதியில் உள்ள கட்சி பேனர்கள் மற்றும் விளம்பர பேனர்கள் உள்ளதை அகற்றும் போது நகராட்சி நிர்வாகத்திற்கு கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது பாரபட்சம் இன்றி அனைத்து கட்சி விளம்பர பதாகைகளை அப்புறப்படுத்தி நகராட்சிக்கு கொண்டு சென்றனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Next Story