கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பாலக்கோட்டில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த ஒரு வார காலமாக கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையில் பிப்ரவரி ஐந்து இன்று பெண்கள் அதிக அளவில் பங்கெடுத்து கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரியும், கௌரவ விரிவுரையாளர்களின் பணியினை நிரந்தரம் செய்யக் கோரியும், பெண் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு ஊதியத் திறந்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சில வேண்டுதல்களையும், விதிகளையும் கூறி தமிழக அரசிடம் கோஷங்கள் ஈட்டும் போராடினர்.
Next Story