வடக்கனந்தல் கிராம உதவியாளர் கைது

X

கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் கிராமத்தில் பெண் வி.ஏ.ஓ. மீது சாணி அடித்ததாக அளிக்கப்பட்ட புகாரில், ஏற்கனவே பணியிடை நீக்கத்தில் உள்ள கிராம உதவியாளர் சங்கீதா கைது. பிப்ரவரி 18 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவு.
Next Story