ராமநாதபுரம் சாலையோர குறுங்காடுகள் துவக்கம்

அருகே கூரியூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோரம் சோலை குறுங்காடு துவக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் அருகே கூரியூர் பேருந்து நிறுத்தம் அருகில் ராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முருகன் ஏற்பாட்டில் புங்கை ,அரசமரம், ஆலமரம் ,அத்திமரம், வேம்பு, புளி, நாவல், உள்ளிட்ட சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது சாலையோரம் சோலை அமைக்கும் இந்த திட்டம் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது
Next Story