திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மணவாளன் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியருக்கு உற்சாக வரவேற்பு திருவள்ளூர் அருகே உள்ள மணவாளன் நகர் கே இ என் சி அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவள்ளுவர் திருவுருவச் சிலை மற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முகப்புரை நினைவுத்தூண் ஆகியவற்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர் விஜிபி குழும தலைவர் விஜி சந்தோஷம் வழங்கிய திருவள்ளுவர் சிலையினை நேற்று புதிதாக பொறுப்பேற்ற திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் திறந்து வைத்து முன்னதாக மாணவ மாணவியர்களின் உற்சாக வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்
Next Story




