அகத்தீஸ்வரர் கோவில் திருக்குளம் குப்பை கழிவுகளால் மாசடைந்து துர்நாற்றம் வீசும் அவலம்

பொன்னேரியில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் திருக்குளம் குப்பை கழிவுகளால் மாசடைந்து துர்நாற்றம் வீசும் அவலம்
திருவள்ளூர் பொன்னேரியில் பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் திருக்குளம் குப்பை கழிவுகளால் மாசடைந்து துர்நாற்றம் வீசும் அவலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான திருக்குளம் இந்து சமயஅறநிலைத்துறை அதிகாரிகளால் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் கோவில் குளத்தில் ணபிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரப்பும் விதமாக உள்ளது குப்பை கழிவுகளை அகற்றி பக்தர்கள் குளத்தில் வேண்டுதலை நிறைவேற்ற அவர்கள் நீராடும் வகையில் தேவையான அடிப்படை பாதுகாப்பு வசதிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்..
Next Story