மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி..

திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி..
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடத்தப்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வி.மோகனசந்திரன் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் வழங்கினார்.
Next Story