பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

X
வேப்பஞ்சேரி ஊராட்சியில் ரூ.3.75 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேப்பஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளையும், ரூ.5.77 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேப்பஞ்சேரி நடுநிலைப்பள்ளியில் மூன்று வகுப்பறை கட்டடத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.85 லட்சம் மதிப்பீட்டில் வேப்பஞ்சேரி பகுதியில் புதியதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையம் கட்டடத்தினையும், ஓவரூர் ஊராட்சியில் ரூ.774.8 லட்சம் மதிப்பீட்டில் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அம்மாலூர் ஓவரூர் சாலையில் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்.
Next Story

