ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு..

X

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மாவட்ட ஆட்சியர் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு புற நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து புறநயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நலம் விசாரித்தார்.
Next Story