கலைஞர் கனவு இல்லை திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர்.

X
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் முக்குலம் சாத்தனூர் ஊராட்சியில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். அதில் 3.10 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகள் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

