ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீராய்வு செய்த ஆட்சியர்.

ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீராய்வு செய்த ஆட்சியர்.
X
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்து பணியாளர்களிடம் ஊராட்சி நிர்வாகம் குறித்து கேட்டிருந்தார் மாவட்ட ஆட்சி.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் கருவாச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் ஆட்சியர் மோகனச்சந்திரன் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Next Story