மானாமதுரையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் இருக்காது

மானாமதுரையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் இருக்காது
X
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை துணைமின் நிலையத்தில் நாளை பிப்.7ம் தேதி மானாமதுரை உட்கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம், சங்கமங்கலம், அன்னவாசல், கீழப்பசலை ஆகிய பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
Next Story