சங்கரன்கோவில் பெரிய குளத்தில் கழிவுகள் தேங்கியால் தொற்று நோய் பரவும் அபாயம்

சங்கரன்கோவில் பெரிய குளத்தில் கழிவுகள் தேங்கியால் தொற்று நோய் பரவும் அபாயம்
X
பெரிய குளத்தில் கழிவுகள் தேங்கியால் தொற்று நோய் பரவும் அபாயம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள பெரியகுளம் ஊரணியில் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கியதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் சூழ்நிலை ஏற்படுவதால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு குப்பை பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story