குடிநீர் குழாய் உடைப்பு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

குடிநீர் குழாய் உடைப்பு சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
X
தண்ணீர் வசதி இல்லாமல் பகுதி மக்கள் அவதி
மாவட்ட ஆட்சியர் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள்
Next Story