புதிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஒன்றிய அமைப்பாளரிடம் வாழ்த்து பெற்றனர்

X
Komarapalayam King 24x7 |6 Feb 2025 9:22 PM ISTபள்ளிபாளையம் படக்க ஒன்றிய பகுதி இளைஞரணி பொறுப்பாளர்கள் வடக்கு ஒன்றிய பொறுப்பாளரிடம் வாழ்த்து பெற்றனர்
நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள பேரூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கு இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் திமுக தலைமைக் கழகமான அறிவாலயத்தில் இருந்து அறிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து விடம் ஒன்றிய அலுவலகத்தில் சந்தித்து நன்றியினை தெரிவித்து வாழ்த்துக்களை பெற்றனர் உடன் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் .S.N.சௌந்தரம் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மேட்டுக்கடை S.கார்த்திக் மற்றும் துணை அமைப்பாளர்கள் மாதேஷ் ,விஜயகுமார் கார்த்திகேயன் ,கெல்வின் வசந்த் ,கதிர்வேல்,தினேஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
