அரசின் சாதனை விளக்க கண்காட்சி

அரசின் சாதனை விளக்க கண்காட்சி
X
கண்காட்சி
கள்ளக்குறிச்சி அடுத்த பரமநத்தம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அரசின் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி நடந்தது.கண்காட்சியில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய அரசு விழாக்கள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
Next Story