வடலூர்: சத்திய ஞான சபையில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு

வடலூர்: சத்திய ஞான சபையில் அடிப்படை வசதி குறித்து ஆய்வு
X
வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் அடிப்படை வசதி குறித்து நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 11 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி ஜோதி தரிசனத்தை காண வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் நடைபெறும் பணிகளை நகர மன்ற தலைவர் சிவக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர மன்ற உறுப்பினர் ராஜபூபதி மற்றும் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story