ஜெயங்கொண்டம் பிரபல நகை கடைக்கு ஆட்கள் தேவை

X
அரியலூர், பிப்.7- ஜெயங்கொண்டம் ஸ்ரீ வாசவி ஜூவல்லரி நகைக்கடை ஷோரூமில் சேல்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பணிகளுக்கு முன் அனுபவமுள்ள 20 முதல் 40 வயதுக்குள் உள்ள ஆண்கள் / பெண்கள் வேலைக்குத் தேவை. 09.02.2025 (ஞாயிற்றுக்கிழமை) நேர்முகத்தேர்வு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய பயோடேட்டா, போட்டோ மற்றும் உள்ளூரில் தெரிந்த நபர்கள் விபரங்களுடன் 07.02.2025 வெள்ளிக்கிழமைக்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்கவும். ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸ் 27, கடைவீதி, ஜெயங்கொண்டம். தொடர்புக்கு: 99409 50223, 78712 44554 வாட்ஸ்அப்: 98434 50223
Next Story

