சாதாரண தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெயங்கொண்டம் தபால் அலுவலகம் பொதுமக்கள் வேதனை வாட்சாப்பில் வைரல்

X
அரியலூர், பிப்.7- ஜெயங்கொண்டம் நால் ரோட்டில் இருந்த அஞ்சலகத்தை கடை வீதியில் எவ்வளவோ கடைகள் உள்ளது பெரிய அளவிலான கட்டடங்கள் உள்ளது. அதனைத் தவிர்த்து கடைவீதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாதாரண தெருவில் அஞ்சலகம் தற்காலிகமாக மாற்றப்பட்டது வருத்தம் அளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அவர்களும் அஞ்சலக அதிகாரியும் பொதுமக்கள் நலன் கருதி கடைவீதியில் வைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுவதாக வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வருகிறது
Next Story

