ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திடீர் ஆய்வு செய்தார்

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு தாலுகா மருத்துவமனை கட்டிடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது கீழக்கரை நகராட்சி ஆணையாளர் ரெங்கநாயகி நகராட்சி பொறியாளர் அருள் மற்றும் கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடன் இருந்தனர்
Next Story

