பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம்,  பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
X
பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது ....
சாத்தூரில் பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது .... விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம், பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு, தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் , பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர் மாணவிகளுக்கு கல்லூரி படிப்பு , மேல்படிப்பு மற்றும் வாழ்க்கையை கொண்டு செல்ல கூடிய வழிமுறைகள் குறித்தும் பெண்களுக்கான அரசின் வழிகாட்டுதல்கள், உதவிகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். சமூகத்தில் பாதுகாப்பான வலைதள பண்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுக்க கூடிய வழிமுறைகள் பெண்களுக்கு நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பொருளாதார வளர்ச்சியின் அவசியம் என்பது குறித்தும், போட்டித்தேர்வுகள் மற்றும் உயர்கல்வியில் வழிகாட்டி தொடர்பான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விளக்கினார்.
Next Story