தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
X
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விருதுநகர் மண்டல துணைப் பதிவாளர் வீட்டு வசதி வாரிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டும். மாற்றுபடி உடனே வழங்க வேண்டும் பழிவாங்கும் வகையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story