கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி..

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி..
X
திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் ஏற்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் ஏற்கப்பட்டது. கொத்தடிமை முறையை ஒழிக்க மாவட்டத்தில்லுள்ள மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அமலாக்கம்), மாவட்ட மற்றும் கோட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள், காவல் நிலைய அதிகாரி ஆகியோரின் தலைமையில் பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச்சட்டத்தை சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்ற உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் ஏற்கப்பட்டது.
Next Story