ஜல்ஜீவன் மிஷின் திட்டப்பணிகள் ஆய்வு.

ஜல்ஜீவன் மிஷின் திட்டப்பணிகள் ஆய்வு.
X
திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜல்ஜீவன் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் ஒன்றியம் சேந்தமங்கலம் ஊராட்சியில் நெடுங்குடி கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 16.75 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story