கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
X
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் பல்வேறு திட்டப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வரும் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக அடியேக்கமங்கலம் ஊராட்சியில் சித்த நல்லூர் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகள் கட்டப்பட்டு வரும் வீட்டினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story