மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அறிந்து கொண்ட ஆட்சியர்.

X
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் புலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி தரம் குறித்து அறிய பள்ளி புத்தகங்களை படித்துக் காட்டுமாறு மாவட்ட ஆட்சியர் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து அறிந்து கொண்டார். மாணவர்களின் கற்றல் திறன் மாணவர்களின் இடைநிற்றல் குறித்து அறிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு இடையே உரையாற்றினார்.
Next Story

