ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்றில் வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத சுமாா் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் மிதப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்கு பதிந்து, இவா் யாா், எந்த ஊரை சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story