வடலூர்: மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு

X
கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் இன்று 8 ஆம் தேதி வடலூரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மேடை அமைக்கும் பணியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

