பிரிவுக் கால்வாயை ஆட்சியர் ஆய்வு

X

ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு வட்டம், இளையான்கன்னி கிராமத்தின் முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லை தொடங்கும் பகுதியில் செல்லும் சாத்தனூர் வலதுபுற பிரிவுக் கால்வாய் பி4-யினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story