ராமநாதபுரம் விஏஓ தலைமறைவு ஒருவர் கைது

ஆகஸ்ட் மங்கலம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய 37000 லஞ்சம் விஏஓ தலைமறைவு இ சேவை மைய உரிமையாளர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா குமிழேந்தல் கிராமத்தில் வசிக்கும் மனுதாரரின் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் கேட்ட பகவதி மங்களம் குரூப் விஏஓ பார்த்திபன் தலைமறைவு லஞ்சம் பெற உறுதுணையாக இருந்து லஞ்சம் பெற்ற R.S. மங்களத்தில் உள்ள இ-சேவை மைய உரிமையாளர் அஹமது ஜப்பிரின் அலி லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் விபரம் அறிந்த வி.ஏ.ஓ தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் வலைவிரித்து தேடி வருகின்றனர்.
Next Story