கடலூர்: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்

கடலூர்: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம்
X
கடலூர் அரசு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தைப் பூசத்தை முன்னிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் 500 ற்கும் மேற்பட்ட நபர்களுக்கு மதிய உணவை கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் B.ராஜ்குமார் தலைமையில், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தினர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story