மஞ்சக்குப்பம்: மைதானத்தில் அமைச்சர் ஆய்வு

X
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு உட்பட பலர் உள்ளனர்.
Next Story

